சிவபெருமானுக்கு உகந்த மார்கழி மாத பிரதோஷ விரதமும்… பலன்களும்…

Loading… சிவபெருமானுக்கு பிரதோஷம் மிகவும் உகந்த நாளாகும். இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும். மார்கழி மாதத்தில் வரும் பிரதோஷ தினங்கள் மிகவும் சிறப்பானது. அப்பிரதோஷ தினங்களின் சிறப்பு என்ன என்பதையும், அப்பிரதோஷ வழிபட்டால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம். சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதமே மார்கழி மாதம் ஆகும். ஜோதிட சாஸ்திரப்படி தனுசு ராசியின் அதிபதியாக குரு பகவான் இருக்கிறார். எனவே இம்மாதத்தில் வரும் … Continue reading சிவபெருமானுக்கு உகந்த மார்கழி மாத பிரதோஷ விரதமும்… பலன்களும்…